பவனீசன் | Pavaneesan
பவனீசன் | Pavaneesan
  • Видео 557
  • Просмотров 14 742 222
போரில் பார்வை இழந்தும் தலைவர் காலத்தில் துன்பம் இல்லை | Trip with Madurai Thaatha Ep-12 | Pavaneesan
போரில் பார்வை இழந்தும் தலைவர் காலத்தில் துன்பம் இல்லை | Trip with Madurai Thaatha Ep-12 | Pavaneesan
___________________
பவனீசன் | Pavaneesan : ruclips.net/channel/UCgGbmTYdm2eDjxETunBfQvw
பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : ruclips.net/channel/UCVDazYCzZtwbRDlzFxw-NNg
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Twitter : Pavaneesan
Facebook : Pavaneesan
Instagram : Pavaneesan
காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
#pavaneesan | #jaffna | #vlogs | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #vlog | #t...
Просмотров: 525

Видео

மதுரைத் தாத்தாவோடு மதிய சாப்பாடு 😍 | Trip with Madurai Thaatha Ep-11 | Pavaneesan
Просмотров 6 тыс.19 часов назад
மதுரைத் தாத்தாவோடு மதிய சாப்பாடு 😍 | Trip with Madurai Thaatha Ep-11 | Pavaneesan பவனீசன் | Pavaneesan : ruclips.net/channel/UCgGbmTYdm2eDjxETunBfQvw பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : ruclips.net/channel/UCVDazYCzZtwbRDlzFxw-NNg என்னை தொடர்புகொள்ள Mail : Pavaneesan5@gmail.com Twitter : Pavaneesan Facebook : Pavaneesan Instagram : Pavaneesan காணொளிகள் உங்...
இரத்த ஆறு🥹| முள்ளிவாய்க்கால் வந்த மதுரைத் தாத்தா | Trip with Madurai Thaatha Ep-10 | Pavaneesan
Просмотров 6 тыс.21 час назад
இரத்த ஆறு🥹| முள்ளிவாய்க்கால் வந்த மதுரைத் தாத்தா | Trip with Madurai Thaatha Ep-10 | Pavaneesan பவனீசன் | Pavaneesan : ruclips.net/channel/UCgGbmTYdm2eDjxETunBfQvw பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : ruclips.net/channel/UCVDazYCzZtwbRDlzFxw-NNg என்னை தொடர்புகொள்ள Mail : Pavaneesan5@gmail.com Twitter : Pavaneesan Facebook : Pavaneesan Instagram : Pavaneesan...
தமிழ் நாட்டில் இப்படி இல்லையா? | Trip with Madurai Thaatha Ep-9 | Pavaneesan
Просмотров 7 тыс.День назад
தமிழ் நாட்டில் இப்படி இல்லையா? | Trip with Madurai Thaatha Ep-9 | Pavaneesan பவனீசன் | Pavaneesan : ruclips.net/channel/UCgGbmTYdm2eDjxETunBfQvw பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : ruclips.net/channel/UCVDazYCzZtwbRDlzFxw-NNg என்னை தொடர்புகொள்ள Mail : Pavaneesan5@gmail.com Twitter : Pavaneesan Facebook : Pavaneesan Instagram : Pavaneesan காணொளிகள் உங்களுக்...
விடுதலைப் புலிகளின் பதுங்குக்குழி | Trip with Madurai Thaatha Ep-8 | Pavaneesan
Просмотров 7 тыс.День назад
விடுதலைப் புலிகளின் பதுங்குக்குழி | Trip with Madurai Thaatha Ep-8 | Pavaneesan பவனீசன் | Pavaneesan : ruclips.net/channel/UCgGbmTYdm2eDjxETunBfQvw பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : ruclips.net/channel/UCVDazYCzZtwbRDlzFxw-NNg என்னை தொடர்புகொள்ள Mail : Pavaneesan5@gmail.com Twitter : Pavaneesan Facebook : Pavaneesan Instagram : Pavaneesan காணொளிகள் உங்கள...
இங்க தான் விலை குறைவு 😍 | Trip with Madurai Thaatha Ep-7 | Pavaneesan
Просмотров 7 тыс.День назад
இங்க தான் விலை குறைவு 😍 | Trip with Madurai Thaatha Ep-7 | Pavaneesan பவனீசன் | Pavaneesan : ruclips.net/channel/UCgGbmTYdm2eDjxETunBfQvw பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : ruclips.net/channel/UCVDazYCzZtwbRDlzFxw-NNg என்னை தொடர்புகொள்ள Mail : Pavaneesan5@gmail.com Twitter : Pavaneesan Facebook : Pavaneesan Instagram : Pavaneesan காணொளிகள் உங்களுக்கு பிடி...
நேரம் போறதே தெரியவில்லை 😍 | Trip with Madurai Thaatha Ep-6 | Pavaneesan
Просмотров 7 тыс.День назад
நேரம் போறதே தெரியவில்லை 😍 | Trip with Madurai Thaatha Ep-6 | Pavaneesan பவனீசன் | Pavaneesan : ruclips.net/channel/UCgGbmTYdm2eDjxETunBfQvw பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : ruclips.net/channel/UCVDazYCzZtwbRDlzFxw-NNg என்னை தொடர்புகொள்ள Mail : Pavaneesan5@gmail.com Twitter : Pavaneesan Facebook : Pavaneesan Instagram : Pavaneesan காணொளிகள் உங்களுக்கு பி...
என் வீட்டுக்கு வந்த மதுரைத் தாத்தா 😍 | Trip with Madurai Thaatha Ep-5 | Pavaneesan
Просмотров 7 тыс.День назад
என் வீட்டுக்கு வந்த மதுரைத் தாத்தா 😍 | Trip with Madurai Thaatha Ep-5 | Pavaneesan பவனீசன் | Pavaneesan : ruclips.net/channel/UCgGbmTYdm2eDjxETunBfQvw பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : ruclips.net/channel/UCVDazYCzZtwbRDlzFxw-NNg என்னை தொடர்புகொள்ள Mail : Pavaneesan5@gmail.com Twitter : Pavaneesan Facebook : Pavaneesan Instagram : Pavaneesan காணொளிகள் உங...
என்னோடு சண்டைக்கு வந்த மதுரைத் தாத்தா | Trip with Madurai Thaatha Ep-4 | Pavaneesan
Просмотров 7 тыс.День назад
என்னோடு சண்டைக்கு வந்த மதுரைத் தாத்தா | Trip with Madurai Thaatha Ep-4 | Pavaneesan பவனீசன் | Pavaneesan : ruclips.net/channel/UCgGbmTYdm2eDjxETunBfQvw பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : ruclips.net/channel/UCVDazYCzZtwbRDlzFxw-NNg என்னை தொடர்புகொள்ள Mail : Pavaneesan5@gmail.com Twitter : Pavaneesan Facebook : Pavaneesan Instagram : Pavaneesan காணொளிகள் உ...
தலைவர் பிரபாகரனின் வீட்டை இடித்து விட்டார்கள் தாத்தா! | Trip with Madurai Thaatha Ep-3 | Pavaneesan
Просмотров 15 тыс.День назад
தலைவர் பிரபாகரனின் வீட்டை இடித்து விட்டார்கள் தாத்தா! | Trip with Madurai Thaatha Ep-3 | Pavaneesan Valvettithurai : ruclips.net/video/x3Hw4YQwiag/видео.html பவனீசன் | Pavaneesan : ruclips.net/channel/UCgGbmTYdm2eDjxETunBfQvw பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : ruclips.net/channel/UCVDazYCzZtwbRDlzFxw-NNg என்னை தொடர்புகொள்ள Mail : Pavaneesan5@gmail.com Twitter : Pavaneesan Facebook ...
மதுரைத் தாத்தாவோடு செல்வச் சந்நிதி போறோம் 😍 | Trip with Madurai Thaatha Ep-2 | Pavaneesan
Просмотров 7 тыс.День назад
மதுரைத் தாத்தாவோடு செல்வச் சந்நிதி போறோம் 😍 | Trip with Madurai Thaatha Ep-2 | Pavaneesan பவனீசன் | Pavaneesan : ruclips.net/channel/UCgGbmTYdm2eDjxETunBfQvw பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : ruclips.net/channel/UCVDazYCzZtwbRDlzFxw-NNg என்னை தொடர்புகொள்ள Mail : Pavaneesan5@gmail.com Twitter : Pavaneesan Facebook : Pavaneesan Instagram : Pavaneesan காணொள...
யாழில் வந்து இறங்கிய மதுரைத் தாத்தா😍 | Trip with Madurai Thaatha Ep-1 | Pavaneesan
Просмотров 9 тыс.День назад
யாழில் வந்து இறங்கிய மதுரைத் தாத்தா😍 | Trip with Madurai Thaatha Ep-1 | Pavaneesan Santhosh Travels : 0773961932 | 0753961932 பவனீசன் | Pavaneesan : ruclips.net/channel/UCgGbmTYdm2eDjxETunBfQvw பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : ruclips.net/channel/UCVDazYCzZtwbRDlzFxw-NNg என்னை தொடர்புகொள்ள Mail : Pavaneesan5@gmail.com Twitter : Pavaneesan Facebook : Pavaneesan Instag...
வெளிநாட்டுக்கு அனுப்பும் கோயில் 😱 | Puttur 04 | Pavaneesan
Просмотров 5 тыс.2 дня назад
வெளிநாட்டுக்கு அனுப்பும் கோயில் 😱 | Puttur 04 | Pavaneesan பவனீசன் | Pavaneesan : ruclips.net/channel/UCgGbmTYdm2eDjxETunBfQvw பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : ruclips.net/channel/UCVDazYCzZtwbRDlzFxw-NNg என்னை தொடர்புகொள்ள Mail : Pavaneesan5@gmail.com Twitter : Pavaneesan Facebook : Pavaneesan Instagram : Pavaneesan காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால...
யாழில் 100+ மாவீரர்களைக் கொடுத்த கிராமம் | அடே நீங்களாடா? | Puttur 03 | Pavaneesan
Просмотров 6 тыс.2 дня назад
யாழில் 100 மாவீரர்களைக் கொடுத்த கிராமம் | அடே நீங்களாடா? | Puttur 03 | Pavaneesan பவனீசன் | Pavaneesan : ruclips.net/channel/UCgGbmTYdm2eDjxETunBfQvw பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : ruclips.net/channel/UCVDazYCzZtwbRDlzFxw-NNg என்னை தொடர்புகொள்ள Mail : Pavaneesan5@gmail.com Twitter : Pavaneesan Facebook : Pavaneesan Instagram : Pavaneesan காணொளிகள் உங்...
தலைவர் பிரபாகரன் ஊரில் மக்கள் சொல்வது என்ன? | அரச தலைவர் தேர்தல் 2024 | Valvettithurai | Pavaneesan
Просмотров 8 тыс.14 дней назад
தலைவர் பிரபாகரன் ஊரில் மக்கள் சொல்வது என்ன? | அரச தலைவர் தேர்தல் 2024 | Valvettithurai | Pavaneesan
யாழில் சிங்களப் பள்ளிக்கூடம்! | Sinhala school in Jaffna | Pavaneesan
Просмотров 4 тыс.14 дней назад
யாழில் சிங்களப் பள்ளிக்கூடம்! | Sinhala school in Jaffna | Pavaneesan
எங்க போனாலும் வெளிநாடு | கண்கலங்கிய தாத்தா | Puttur 02 | Pavaneesan
Просмотров 12 тыс.14 дней назад
எங்க போனாலும் வெளிநாடு | கண்கலங்கிய தாத்தா | Puttur 02 | Pavaneesan
கள்ளன் என்றாலும் பண்பாகத் தான் கதைப்பன் 😍 | karanavai 03 | Pavaneesan
Просмотров 5 тыс.14 дней назад
கள்ளன் என்றாலும் பண்பாகத் தான் கதைப்பன் 😍 | karanavai 03 | Pavaneesan
யாழ்ப்பாணச் சட்டத்தரணியின் மிரள வைக்கும் மறுமுகம் | Another skill of a lawyer in Jaffna | Pavaneesan
Просмотров 3,1 тыс.14 дней назад
யாழ்ப்பாணச் சட்டத்தரணியின் மிரள வைக்கும் மறுமுகம் | Another skill of a lawyer in Jaffna | Pavaneesan
இப்படி நடந்து விட்டதே! | karanavai 02 | Pavaneesan
Просмотров 10 тыс.14 дней назад
இப்படி நடந்து விட்டதே! | karanavai 02 | Pavaneesan
இப்படி வரும் என்று எதிர்பாக்கவில்லை | Mango tree | Pavaneesan
Просмотров 14 тыс.21 день назад
இப்படி வரும் என்று எதிர்பாக்கவில்லை | Mango tree | Pavaneesan
யாழில் பகல் கொள்ளை நடக்குது | அழிந்து போன ஊர் | Sillalai | Pavaneesan
Просмотров 11 тыс.21 день назад
யாழில் பகல் கொள்ளை நடக்குது | அழிந்து போன ஊர் | Sillalai | Pavaneesan
தலை சுத்துது | யாழில் நான் பார்த்து மிரண்ட ஊர் | Pandatharippu | Pavaneesan
Просмотров 19 тыс.21 день назад
தலை சுத்துது | யாழில் நான் பார்த்து மிரண்ட ஊர் | Pandatharippu | Pavaneesan
நம்பி ஏமாந்து போனேன் 😊 | Karanavai 01 | Pavaneesan
Просмотров 9 тыс.21 день назад
நம்பி ஏமாந்து போனேன் 😊 | Karanavai 01 | Pavaneesan
பிரான்ஸை விட்டுட்டு வந்து யாழில் முருங்கைத் தோட்டம் செய்கிறார் 😱 | Drumstick garden | Pavaneesan
Просмотров 74 тыс.21 день назад
பிரான்ஸை விட்டுட்டு வந்து யாழில் முருங்கைத் தோட்டம் செய்கிறார் 😱 | Drumstick garden | Pavaneesan
வெளிநாட்டுக்குப் போனால் இது தான் நிலை 😭 | யாழில் பணக்கார ஊர் | Kokkuvil 03 | Pavaneesan
Просмотров 22 тыс.28 дней назад
வெளிநாட்டுக்குப் போனால் இது தான் நிலை 😭 | யாழில் பணக்கார ஊர் | Kokkuvil 03 | Pavaneesan
நான் Police ஆகப்போறேன் 😍 | Puttur to Chunnakam | Pavaneesan
Просмотров 3,1 тыс.28 дней назад
நான் Police ஆகப்போறேன் 😍 | Puttur to Chunnakam | Pavaneesan
அழகான புதிய வீடு 🏠😍 | ஒரே சிரிப்புத் தான் 😂 | Home tour | Pavaneesan
Просмотров 9 тыс.Месяц назад
அழகான புதிய வீடு 🏠😍 | ஒரே சிரிப்புத் தான் 😂 | Home tour | Pavaneesan
1.5 கோடியா 😳 | இந்த மனசு யாருக்கு வரும் 😍 | Kokkuvil 02 | Pavaneesan
Просмотров 17 тыс.Месяц назад
1.5 கோடியா 😳 | இந்த மனசு யாருக்கு வரும் 😍 | Kokkuvil 02 | Pavaneesan
வைத்தியர் அர்ச்சுனா அரசியல் தலைவர் ஆகலாமா? | Dr Archchuna | Pavaneesan
Просмотров 20 тыс.Месяц назад
வைத்தியர் அர்ச்சுனா அரசியல் தலைவர் ஆகலாமா? | Dr Archchuna | Pavaneesan

Комментарии

  • @ellalankatigesu5107
    @ellalankatigesu5107 17 часов назад

    ❤❤❤

  • @prapanjanparapanjan3949
    @prapanjanparapanjan3949 17 часов назад

    Pavaneesan Thampi My self opinion Konsan thannilai nallam Thampi

  • @user-od2yr9nr1l
    @user-od2yr9nr1l 17 часов назад

    Congratulations 🎊

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 17 часов назад

    கடவுள் என்றும் துனை🙏

  • @thecrewnl9573
    @thecrewnl9573 17 часов назад

    💛💪💪💪💪🫶🙏🏾

  • @ThanushanThanush-cd1df
    @ThanushanThanush-cd1df 17 часов назад

    தாத்தாவுக்கு இருந்த பாசம் கூட சில வெளிநாட்டு நாய்களுக்கு இல்லை

  • @apishanparamaraj4634
    @apishanparamaraj4634 17 часов назад

    Nice bro

  • @gmariservai3776
    @gmariservai3776 17 часов назад

    வேதனை!

  • @ShivaKumar-fb6dx
    @ShivaKumar-fb6dx 18 часов назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @gnanarajp3766
    @gnanarajp3766 18 часов назад

    Super rrrrrrrrrrrrrrrrr my bro

  • @ShivaKumar-fb6dx
    @ShivaKumar-fb6dx 18 часов назад

    🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🙏🙏🙏🙏🙏

  • @christyanthony1313
    @christyanthony1313 22 часа назад

    Fact about iranamadu

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 23 часа назад

  • @gnanarajp3766
    @gnanarajp3766 День назад

    How many days you take this video my brother

  • @Amy-hw4kf
    @Amy-hw4kf День назад

    ஈழத்தில் பெண் திருமணம் ஆனப்புறம் பெற்றோர் கூடத் தான் இருப்பார்கள்

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 День назад

    வாழ்க வளமுடன்🙏

  • @paramakurumylvakanam6786
    @paramakurumylvakanam6786 День назад

    nankal UK

  • @arulprakashu1982
    @arulprakashu1982 День назад

    ரொம்ப நன்றி

  • @vsriram4978
    @vsriram4978 День назад

    பவனீசனின் நல்ல நட்புடன் நாடு பற்றிய விவரங்கள்.மகிழ்ச்சி.

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 День назад

    ஜப்பானில் கிரோசீமாவில் அணுக்குண்டினால் கொல்லப்பட்ட மக்களைவிட முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களதிகம் தமிழ்மக்களென்றபடியால் கொன்றவனின் பாதுகாப்பில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழினம்.

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 День назад

    பாஸ்போர்ட் இல்லாமல் நாங்கள் இலங்கையை சுற்றி பார்க்கிறோம், நன்றி.😊

    • @Amy-hw4kf
      @Amy-hw4kf День назад

      நீங்கள் எந்த ஊர்

  • @subasuj784
    @subasuj784 День назад

    Super enjoy ❤🎉

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i День назад

    சூப்பர் சூப்பர் 👌👌👌

  • @murugavel6697
    @murugavel6697 День назад

    Hi mabbillai arumy video ok madurai electricity insbector Mama comment ok rebly bodu mabbillai suber video ok

  • @ellalankatigesu5107
    @ellalankatigesu5107 День назад

    ❤❤❤

  • @sureshthanabalasingam9162
    @sureshthanabalasingam9162 День назад

    Super bro...

  • @ranip9814
    @ranip9814 День назад

    😂🎉

  • @sureshthanabalasingam9162
    @sureshthanabalasingam9162 День назад

    Supero bro....

  • @bavandurai9188
    @bavandurai9188 День назад

    வணக்கம் தம்பி பவனீசன் நான் காந்தன் உம்முடைய follower..இப்போ இங்கே யாழ்ப்பாணத்தில் நிக்கிறேன் உம்மை சந்திக்க ஆவலாயுள்ளேன். தயவு செய்து தொடர்புகொள்ளவும் நிறய பேசணும்..

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr День назад

    பவனீசன் நீ தமிழனடா. உன்னை பெற்ற தாயும் தந்தையும் உன்னை வளர்த்த விதம் சிறப்பு🙏

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr День назад

    பவனீசன் நீ தமிழனடா. உன்னை பெற்ற தாயும் தந்தையும் உன்னை வளர்த்த விதம் சிறப்பு🙏

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i День назад

    தம்பி பாவனிசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்திங்க அந்த தாத்தாவுக்கு 🙏🙏🙏வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @pthulasi5152
    @pthulasi5152 День назад

    2009 ல் முள்ளிவாய்கால் முகாமில் கொத்து குண்டுகள் பாஸ்பரஸ் குண்டுகள் போன்ற ஆயுதங்கலால் அழிந்த எங்கள் ஈழத்து தமிழ் உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி.😂😢😂

  • @gmariservai3776
    @gmariservai3776 2 дня назад

    நன்றி! திரு. பவனீசன் நீங்க உங்கள பேச்சில் ஏன் இப்படி நடந்தது என. அதைத்தான் நானும் உங்க ஈழ மக்களிடம் கேக்கிறேன்? 2-1-2009 அன்று புலிகளின் தலை நகரம் கிளிநெச்சி முழுமையும் சிங்கள ராணுவத்திடம். அப்போது புலிகளிடம் இருந்த கப்பல்கள் முழுமையும் அழிக்கப் பட்டது சிங்கள ராணுவத்தால். புலிகளிடன் கையில் கொஞ்ச ஆயுதங்கள் மட்டும் இருந்தன. இந்த சூழ்நிலையில் நான்கு லட்சம் அப்பாவி மக்களை புலிகள் மனித கேடையமாக தங்களின் உயிர்ரை காத்துக் கொள்ள ஆடு, மாடுகளைப் போல் முல்லிவாய்க்கால் புதை குழிக்குள் கூட்டி வந்தது சரியா? புலிகளை பெரிய வீரர்களாக சொல்பவர்கள் அவர்கள் தனியாக சிங்கள ராணுவத்தை எதிர்ப்பதை விட்டு விட்டு அப்பாவி மக்களின் உயிரில் இவர்கள் உயிர் வாழ்ந்தனர். இதில் எந்த நாட்டின் ஆலோசனையும் பிரபாகரன் கேக்கவில்லை. எல்லா மக்களும் இறந்த பிறகு தனது உயிரை காக்க ஒழிந்து இருந்த இடம் நந்திக்கடல். 19-5-2009. அன்று காலை 9-45 மணிக்கு மேஜர் ஜெனரல் கமல் குணரெட்ணாவின் படையால் கொல்லப் படுகிறார் பிரபாகரன். வரலாறு இவ்வாறு இருக்க எந்த செய்தியும் தெரியாமல் யாரோ சொன்ன செய்தி அதாவது இந்தியாவின் மத்திய அரசு, சோனியா காந்தி, தமிழக முதல்வர் கலைஞரால் 1,50,000 பேர்கள் இறந்தார்கள் என்ன கட்டுக் கதைகளை இன்னும் சொல்லிக் கொண்டு உள்ளனர். தமிழீழ மக்களின் கோபம் உண்மையில் பிரபாகரன் அவர்கள் மீது தான் இருக்க வேண்டும். யோசனை சொன்ன கலைஞர் மற்றும் இந்திய அரசை குறை சொல்வதில் கடுகு அளவு கூட நியாயம் இல்லை. குற்றம் சொல்பவர்கள் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். வரலாற்றை நடுநிலையுடன் படிக்க வேண்டுகிறேன். திரு. பிரபாகரன் அவர்களை உயர்வாக மட்டும் படிக்க கூடாது. அவரின் மறு பக்கத்தையும் படித்து குற்றம் பதிவு செய்யவும். நன்றியுடன்.

  • @eapkathirvel9129
    @eapkathirvel9129 2 дня назад

    தமிழனின் உழைப்பு வீணகபோய்விடட்டதே.

  • @user-uq4op2no4i
    @user-uq4op2no4i 2 дня назад

    தமிழருக்குள் ஓரினமாக வாழும் குணமிருக்கா? ஏதோ சிங்களவர்தான் கொடியவர்கள் போன்று பொய் பரப்ப வேண்டாம்.

  • @Mprajponraj
    @Mprajponraj 2 дня назад

    bavaneesan your voice super

  • @murugavel6697
    @murugavel6697 2 дня назад

    Hi mabbillai madurai kilavan action film arumy samayanallur Mama comment ok rebly bodu mabbillai suber video ok

  • @priththasellathurai7804
    @priththasellathurai7804 2 дня назад

    Well done Pavaneesan

  • @AththyNature
    @AththyNature 2 дня назад

    🙏👍👌❤️

  • @thecrewnl9573
    @thecrewnl9573 2 дня назад

    😢🙏🏾

  • @thecrewnl9573
    @thecrewnl9573 2 дня назад

    😫😱😡😭

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 дня назад

    super♥♥♥♥♥♥

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 2 дня назад

    துன்பியல் சம்பவம் மனம் இருகிவிட்டது😢

  • @mahendhranmahendhran459
    @mahendhranmahendhran459 2 дня назад

    நான்.மருபடியும்.தொடருவேன்

  • @user-bn6tg6ri8m
    @user-bn6tg6ri8m 2 дня назад

    Emathu mamavin mal pillaikal anaivarum ore kundil irantharkal 😢

  • @thamvijay6081
    @thamvijay6081 2 дня назад

    காவியமாக த்ததுருபமாக தந்த பவனேசனுக்கு மனமார்ந்த நன்றி ❤

  • @ShivaKumar-fb6dx
    @ShivaKumar-fb6dx 2 дня назад

    நன்ற நமது ஊரை காண்பத்து அனுப்புங்கள் நான்றி

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 2 дня назад

    இந்த ஐயாவுக்கு என்னதான் சொல்லி புரியவைத்தாலும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு எம்மை கொன்றொழித்த திமுக/காங்கிரஸ் கும்பலுக்கே வாக்களிக்க கூடும்.

    • @roypillai356
      @roypillai356 2 дня назад

      உண்மை... .வடக்கன் கள்ளன்...நாங்க சீந்திய கண்ணீர் சும்மா விடாது.

    • @toptenz2599
      @toptenz2599 День назад

      டேய் அப்போ சின்ஹலன் யாரு டா வெண்ண, உங்கள கொன்னது சின்ஹலவன் டா வெண்ண 😂😂

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 День назад

      @@toptenz2599 உண்மையை சொன்னால் ஏன் உடம்பெல்லாம் அரிக்கிறது நொண்ணை. இப்ப யார் சிங்களவன் நல்லவன் என்று சொன்னது? இந்தியாவின் போரை நாம் நடத்தினோம் என அதிபர் மகிந்த ராஜபக்சவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் இலங்கை பாராளுமன்றத்தில் அறிவித்ததும் அதற்கு இன்றுவரை இந்தியா மறுப்புத் தெரிவிக்காததும் தெரியாதா வெண்ணை? கூத்தாடிகளுக்கு கோயில்கட்டியும் சாக்கடை அரசியல்வாதிகளுக்காக தீக்குளிக்கும் உங்களுக்கு என்ன தெரியும்?

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 дня назад

    மறக்க முடியாத நினைவுகள்🙏